இஸ்லாம், கிறிஸ்தவம் அல்லாத அத்தனை மதங்களையும் "இந்துமதம்" என்று சட்டம் எழுதி அரசு சாசனத்தில் ஏற்றி எழுதிவிட்டார். அந்த காலக்கட்டத்தில் ஆங்கிலேயரின் தலைநகரமாக கொல்கத்தா
இருந்து வந்தது. அங்குள்ள பார்ப்பனர்களின் தவறான செய்திகளை நம்பி
ஜோன்ஸ் வில்லியம்ஸ் இதை செய்தார். இன்றுவரை அது நமது அரசியல் சாசனங்களில், சட்டங்களில் நிலைபெற்றுள்ளது. ஆனால் ஜோன்ஸ் வில்லியம்ஸுக்கு முன்பாக அதுவரை இந்தப் பகுதியில் "இந்துமதம்" என்று எந்த ஒரு சொல்லாடலும் எந்த ஒரு வரலாற்றுக் குறிப்பிலோ, இலக்கியங்களிலோ இடம்பெறவில்லை.
த்வைதம் - எல்லாமே சூனியம், பூஜ்யம், மாயை
அத்வைதம் - அனந்தமாக இருக்கிற பிரம்மம் ஒன்றே சத்தியம்
சம்பிரதாயம், காஷ்மீரி சைவம், த்ரிகா சைவம், பாசுபத
சைவம்,அகோர சம்பிரதாயம், சித்த சைவம், கங்காளம்,
காளாமுகம், மாவிரதம், சோமம், இலாகுடம், வாதுளம்,
இலாஞ்சனம் , வாமம், வைரவம், காபாலம், காபாலிகம்,
காலானனம்,சிவ சாசனம், பாடாணவாதம், பேதவாதம்,
சிவசமவாதம், சிவசங்கிராந்தம், ஈசுவர அவிகாரம்,
சிவாத்துவிதம், லாகுலிகம், சோமசித்தாந்தம், மிஸ்ரம்,
சிரௌத்த சைவம், ஐக்கியவாத சைவம்.
சம்பிரதாயம், ஸ்ரீ வைணவ சம்பிரதாயம், ருத்ர சம்பிரதாயம்,
வார்க்காரி சம்பிரதாயம், ராமணாண்டி (தெலுகு) சம்பிரதாயம்,
ஒடியா வைணவம், மஹாநுபாவ சம்பிரதாயம், சஹாஜியா
பஹுல் சம்பிரதாயம், ஏகசரண தர்மம், ராதா வல்லப
சம்பிரதாயம், பிரணாமி சம்பிரதாயம், ஸ்வாமிநாராயண
சம்பிரதாயம், ராமஸ்நேஹி சம்பிரதாயம், ஹரிதாஸப்பிரிவு,
புஷ்டிமார்க்கப்பிரிவு, சக்தித்துவம், ஸ்மார்த்தம், ஹரிஹரப்பிரிவு,
இதர மதங்கள் : சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம்
தனிமதமாக தோற்றுவிக்கப்பட்டது.
உருவானது.
கி.பி 18ம் நூற்றாண்டில் (1748-1799) குருநானக் என்பவரால்
மதமாக தோற்றுவிக்கப்பட்டது. ஒரே கடவுள்
கொள்கையையும், குருவணக்க முறைகளையும்
பின்பற்றுகிறது.
வழிபாடு, இயற்கை வழிபாடு, சூரிய வழிபாடு,
வெறியாட்டம், நடுக்கல், தெய்யம், கொற்றவை வழிபாடு,
சாந்த கற்பகம், சங்க விரூபம், சத்துவம்
அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை
அய்யாவு வைகுண்டரின் "அய்யாவழி"
நாராயணகுருவின் "ஏகமதம்" - ஓர் இனம், ஒரே
இறைவன், ஒரே மனிதம்
மாறாக ஒருவனே இறைவன் என்ற "பிரம்ம" (பரம்பொருள்) வழிபாட்டோடு துறவிகள் வணக்க வழிபாடும் பின்பற்றுகின்றனர். சில பார்ப்பன மதங்கள் பிராமணர்களே கடவுள்கள் என்றும் வலியுறுத்துகின்றன.
அஹம், பிரம்மம் என்றே குறிப்பிடுகின்றனர். ப்ராஹ்மணர் அல்லாதவர் அனைவரும் "சூத்திரர்கள்".
இன்று நீங்கள் கோடிக்கணக்கான மக்களுடன் இந்து மதத்திலிருந்து ஒரு தனிமதம் பிரித்தாலும் இந்திய அரசியல் சாசனம் உங்களை தனிமதமாக அங்கீகரிக்காது. இந்திய அரசியல் சாசனப்படி இஸ்லாமியர், கிறிஸ்தவர் அல்லாதவர் அனைவரும் (நாத்திகர்களும், மதமற்றவர்களும் கூட) இந்துக்களே. தாங்கள் மட்டுமே ஆளவேண்டும் என்று கி.பி. 1764ல் ஆங்கிலேயர் காலத்திலேயே பார்ப்பனர்கள் செய்த மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி; சதித்திட்டம். இந்த ஒரு சாசனம் தான் இன்றுவரை மாற்றப்படாமல் உள்ளது. அவர்களே ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பதனால் இதை மாற்றவும் விடமாட்டார்கள். மக்கள் மதம் மாறினால் எங்கே தங்கள் ஆளுகைக்கு பிரச்னை வந்துவிடுமோ என்றுதான் அவர்கள் "மதமாற்றம்" என்று கூச்சல் போடுகிறார்கள்.