மதங்கள் தேவையற்றது. மதமாற்றம்
தேவையற்றது. ஆனால்
ஒரு மதத்தில் ஒருபிரிவினரே முன்னேறி கொண்டு ஆதிக்கம்
செலுத்திக்கொண்டு மற்றவரை ஒதுக்கினால் அங்கு மதமாற்றமோ
அல்லது மதப் புறக்கணிப்போ நடக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே
பாகம் 2 இல் குறிப்பிட்டு இருந்தேன். இப்போது இந்தியாவில் ஒலித்துக்
கொண்டிருக்கின்ற "கட்டாய மதமாற்றம்" என்ற ஒரு போலி வாதம்
உண்மைதானா என இந்த பாகத்தில் நாம் அலசுவோம்
கட்டாய மதமாற்றம் என்றால் என்ன?
கட்டாய மதமாற்றம் என்பது ஒருவரின்
விருப்பம் இல்லாமல் ஒருவரையோ அல்லது ஒரு பிரிவினரையோ ஒரு அரசோ, அரசு அதிகாரிகளோ, ஆட்சி, ஆதிக்க அமைப்புகளோ, தனி நபரோ தங்கள் அதிகாரத்தை, அதிகார பலத்தை பயன்படுத்தி அவர்களை மிரட்டி பணியவைத்தோ, அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியோ, அவர்களின் உரிமைகளை பறிப்பதாக மிரட்டி மதமாற்ற வற்புறுத்துவது கட்டாய
மதமாற்றம் ஆகும்
1) கிமு. 1178 - கி.பி 2ம் நூற்றாண்டு வரை இங்குள்ள
பூர்வகுடிகளை
ஆரியர்கள் மிரட்டி பணியவைத்தது கட்டாய மதமாற்றம்.
2) கி.பி. 2ம் நூற்றாண்டிற்கு பிறகு, வைணவர்கள் இனக்குழுவாக
பௌத்தர்களையும், சமணர்களையும் கொன்று அவர்களை
ஆரிய மதத்திற்கு மாற்றியது கட்டாய மதமாற்றம்
3) வட இந்தியாவில் குப்த பேரரசிலும், தென் இந்தியாவில் சோழ
பேரரசிலும் ஒரு பிரிவினரை மட்டுமே வைத்து ஆதிக்கம் செலுத்தி
மற்றவர்களை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்து ஒடுக்கி
அவர்கள் உரிமைகள் யாவற்றையும் பறித்து அவர்களை அடிமைகளாக
வைத்து தங்களுக்கு சேவகம் பண்ண வைத்தது கட்டாய மதமாற்றம்
4) திப்பு சுல்தான், அவுரங்கசீப் போன்ற சில இஸ்லாமிய மன்னர்கள்
வாளின் முனையில் மதமாற்றம் செய்தார்கள் என்று பிராமண வரலாறு
கூறுகின்றது. அப்படி செய்திருந்தால் அதுவும் கட்டாய மதமாற்றம்.
5) ஒரு மத்திய அரசோ, ஒரு மாநில அரசோ ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு
வேலைவாய்ப்பில், கல்வியில், ஆட்சி, அதிகாரத்தில் முன்னுரிமை
வழங்கினால் அது கட்டாய மதமாற்றம். இது இந்தியாவில் நடைபெற்று
கொண்டிருக்கின்றது.
6) ஒரு மத்திய அரசின், மாநில அரசின் அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட
பிரிவினரின் கோயில்களை கட்ட அனுமதிப்பது, அவர்களின் மத
அடையாளங்களை, உருவங்களை, சித்திரங்களை மட்டுமே அனுமதிப்பது,
அவர்களின் பூஜை, புனஸ்காரம், மந்திரங்கள், சடங்கு, சம்பிரதாயங்களுக்கு
மட்டுமே மதிப்பு, அனுமதி வழங்குவது கட்டாய மதமாற்றம். இதுவும்
இந்தியாவில் நடைபெறுகிறது. ஆங்கிலேயன் காலத்தில் கூட இது
பிராமணர்களால் நடத்தப்பட்டது என்பது வரலாற்று உண்மை.
7) இந்தியாவில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், கார்பொரேட்
நிறுவனத்தில், தனியார் நிறுவனத்தில் உள்ள தலைமை செயல் அதிகாரி,
உயர் நிர்வாகிகள் , அவர்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை, ஒரு
குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே வேலைவாய்ப்புகளை, பதவி உயர்வு,
சம்பள உயர்வு அளித்து மற்ற சமூகத்தையே அல்லது சிறுபான்மை
மக்களையோ புறக்கணிப்பது ஒரு கட்டாய மதமாற்றம். இதுவும் இந்தியாவில் நிகழ்கின்றது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பல கிறிஸ்தவ பன்னாட்டு நிறுவனங்களில், கார்பொரேட் மற்றும் தனியார் நிறுவனங்களில் பிராமணர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
8) ஒரு மத்திய அரசின் பல கல்வி துறைகளில் ஒரு குறிப்பிட்ட மேல் சமுகத்திற்கு மட்டுமே 80% மேல் வாய்ப்பு வழங்கப்பட்டால் அது கட்டாய மதமாற்றம். இதுவும் இந்தியாவில் காணப்படுகின்றது. மத்திய கல்வித்துறை அமைச்சகம், அதன்கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் யூஜிசி, NTA, IIT, IISc, IIMs, CBSE, NAAC, CSIR, NITs , IISER, பல்கலைக்கழகங்கள் என பல்வேறு இடங்களில் ஒரு குறிப்பிட்ட மேல் சமூகம் மட்டுமே கோலோச்சி உள்ளது. அவர்களுக்கு சார்பாக தேர்வுகளில் பலமுறைகேடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை.
9) நீதித்துறை, அமைச்சகம், அமைச்சர்கள், அமைச்சக செயலாளர்கள், துணை செயலாளர்கள், இணை செயலாளர்கள் என ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ, ஒடுக்கப்பட்டவர்களுக்கோ அங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் அது கட்டாய மதமாற்றம்.
10) ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் இயக்கப்படும் பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் சிறுபான்மையினரை, ஒடுக்கப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக "தேசியம்" என்ற போலி போர்வைக்குள் கேவலமாக தாழ்த்தி விமர்சனம் செய்து அதை மக்களிடம் திணிப்பது கட்டாய மதமாற்றம். இதுவும் இந்தியாவில் பிராமண மதத்தினரால் செய்யப்படுகின்றது.
11) மதரீதியாக, சாதிரீதியாக செயல்படுகின்ற நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்புகளில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஒருதலை பட்சமாக தங்கள் மத,சாதி சார்பாக தீர்ப்பு கொடுத்தல் ஒரு கட்டாய மதமாற்றம். இதுவும் இந்தியாவில் சர்வசாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
12) ஒரு ஆளுநர், ஒரு முதலமைச்சர், ஒரு அமைச்சர் தன் சாதி அல்லது மதம் சார்ந்த நிலையில் ஒரு முடிவு எடுத்தாலோ அல்லது பிற சாதிகள், பிற மதங்களுக்கு எதிராக முடிவெடுத்தாலோ அது கட்டாய மதமாற்றம். இதுவும் இந்தியாவில் உண்டு.
13) ஒரு காவல்துறை மேல்நிலை அல்லது கீழ்நிலை அதிகாரி தன் சாதிரீதியாக, தன் மதரீதியாக ஒரு புகாரில் அல்லது ஒரு விசாரணையில் பாகுபாடு காட்டினால் அது மதமாற்றம். இந்தியாவில் இது ஒரு அன்றாட நிகழ்வு
14) ஒரு அரசு அதிகாரி சாதியின் அடிப்படியில் அல்லது மதத்தின் அடிப்படையில் ஒருவருக்கு உரிய நிவாரணத்தை, சான்றிதழை, உரிமையை வழங்க மறுத்தால் அது கட்டாய மதமாற்றம்.
15) மத்தியில் ஒருசார்பான ஆட்சி இருக்கும்போது, அந்த அதிகாரத்தை காட்டி, அதன் சித்தாந்தத்தில் ஓங்கி நிற்கின்ற உயர்சாதி அமைப்புகளோ, அவர்களின் ஊடகங்களோ, அவர்களின் கைக்கூலிகளான மதவெறுப்பு அமைப்புகளோ, எந்தவொரு விதத்திலும் மாநில அரசை, அரசியல் கட்சிகளை, சமூக அமைப்புகளை, தொண்டு நிறுவனங்களை, கல்வி நிறுவனங்களை, சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயங்களை மிரட்டுவது ஒரு கட்டாய மதமாற்றம். இது இன்றுவரை
இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
16) மதரீதியாக பொய்யான நம்பிக்கைகளை பரப்பி, தங்களை கடவுளுக்கு சமமாக முன்னிறுத்தி தங்கள் சுயலாபத்திற்காக, வருமானத்திற்காக, அப்பாவி மக்களை தங்கள் கொள்கைக்குள் அடைத்து வைக்க நினைப்பது ஒரு கட்டாய மதமாற்றம்.
17) ஆட்சியிலும், அதிகாரத்திலும், வேலைவாய்ப்புகளிலும், கல்வியிலும், மத
ஆளுமையிலும் தங்கள் இனமே முழுஅதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்ள பிற இனங்களுக்குள் பிரிவினையை உண்டுபண்ணி அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் ஒரு கேவலமான பிரித்தாளும் சூழ்ச்சி என்பது ஒரு கட்டாய மதமாற்றம்.

18) ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அல்லது MNC ஒரு இடத்தில் அபாயகரமான ஆலையை அமைக்க விரும்பினால் இந்த ஆலையின் அபாயகரமான தன்மை காரணமாக உள்ளூர் மக்கள் ஆலையை எதிர்த்தால், பிராமணர்கள் தங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அந்த உள்ளூர் மக்களை மதம் அல்லது சாதியால் எளிதில் பிரிக்கலாம் மற்றும் உள்ளூர் மக்களை பலி-ஆடுகளாக வைத்து இரத்தம் சிந்திய பணம் சம்பாதிக்கலாம். இது கட்டாய மதமாற்றம்.
மூலக்கூறுகளை மறைப்பதற்காக பிராமணிய மதத்தினர் இந்தியாவில்
கட்டவிழ்த்து விட்ட பொய்ப்பிரச்சாரம் தான் கட்டாய மதமாற்றம் என்பதை
இந்திய மக்கள் அறிய வேண்டும். இப்படிப்பட்ட கட்டாய மதமாற்றத்தை
தடுக்க கண்டிப்பாக "மதமாற்ற தடைச்சட்டம்" கொண்டு வரவேண்டும்.
அதேபோல் போலியாக திரியும் குணமளிக்கும் செபக்கூட்டம், அபிஷேக ஆராதனை, வல்லமை என்று ஊ ஊ என்று கத்தி கூச்சல்போட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ போதகர்களும் இதில் அடங்குவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக