அறிவின் ஆற்றல் - புதியக் குறள்
ஆற்றலும் அழித்தலும் கொள்ளிபோல் உலகில்
அறிவியல் மாந்தர் கையில்.
அறிவியல் மாந்தர் கையில்.
அளவறிந்து பயனுறு யாதும் மிகுங்கால்
உளவறிந்து அடிமை அதற்கு
அமிழ்தும் விடம்போல் வரையிலா பயனில்
ஆக்கலின் வகை அறிவு
ஆக்கலின் வகை அறிவு
அறிவிலாப் பேதைதம் கைத்தீப் போலறிவு
அழிக்கும் மாந்தர் பொருத்து.
அழிக்கும் மாந்தர் பொருத்து.
எப்பொருள் எவ்வழித் தீதல்ல என்றாய்ந்து
அப்பொருள் பயனுறச் செய்
அப்பொருள் பயனுறச் செய்
நல்லனச் செய்யும் நல்லறிவு அறிவன்று
அல்லன யாவும் செயல்
அல்லன யாவும் செயல்
அறிவினார் அறியாது அறிந்த அறிவும்
அழிவெனில் அறியாதே அறிவு
ஞாலமும் அதனிற் யாதும் கண்டறி
ஞானம் நன்மை உடைத்து
ஞானம் நன்மை உடைத்து
விவேகமிலா அறிவும் உரையிலா வாளும்
வினையை யாருக்குந் தரும்
புரளிபுரட்டு புனைபவன் அறிவு எழில்மலர்
அரளியின் வித்துக்கு ஒப்ப
வினையை யாருக்குந் தரும்
புரளிபுரட்டு புனைபவன் அறிவு எழில்மலர்
அரளியின் வித்துக்கு ஒப்ப
வினையின் வினையை வினவாது வினையின்
வினையா விழையும் வினை
வினையா விழையும் வினை
வினையின் விளைவை வினவாது வினையின்
விளையும் விழையா வினை
விளையும் விழையா வினை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக